மாவீரர் தினத்தில் இந்திய – இலங்கை ராணுவம் கபடி ஆடுகிறது!!

மாவீரர் தினமான நாளை வியாழக்கிழமை இலங்கை இராணுவத்தின் கபடி அணிக்கும் இந்திய இராணுவத்தின் கபடி அணிக்கும் இடையில் காட்சி ஆட்டம் ஒன்று யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா கலந்துகொள்கிறார்.

Related Posts