மாதா கோவிலில் திருட்டு

யாழ்ப்பாணம் சில்லாலை புனித கதிரை அன்ணை ஆலயத்தின் கதவு உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.மேற்படி பகுதியில் உள்ள மாத ஆலயத்தின் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் உண்டியல் பணம், மாதவின் முடி, றொட்டி, வைன் போன்றவற்றினை களவாடிச் சென்றுள்ளனர்.

இத்திருட்டு சம்பவம் தொடர்பாக ஆலய நிர்வாகத்தினரால் இளவாலைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Posts