மாணவர்களின் தாக்குதலில் உயிரிழந்த மாணவன்

கொழும்பில் அமைந்துள்ள பிரபல சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவர் ஒருவர் மாண வர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலே இந்த உயிரிழப்பு சம்பவத்திற்கு காரண மென தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மாணவர் கற்ற பாடசாலை மாணவர் உள்ளிட்ட, வேறு பாடசாலையின் மாண வரும் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த மாணவரை தாக்கி படுகொலை செய்துவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட இரண்டு மாண வர்களை,உயிரிழந்த மாணவரின் பாடசாலையின் பாதுகாப்பு ஊழியர்கள் மடக்கிப் பிடித்து ள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts