மாகாணசபைகள் பலப்படுத்தப்பட வேண்டும்! புதிய அரசியலமைப்புக்கான சித்தார்த்தன் குழுவினர் அறிக்கை.!

siththarthan_bbcபுதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட உபகுழுக்களில் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் குழுவின் தலைமையிலான குழுவின்  இடைக்கால அறிக்கையில் மாகாணசபைகள் உள்ளுராட்சிசபைகள் சம்பந்தமான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. 6 உபகுழுக்கள் அமைக்கப்பட்டு பாராளுமன்றுக்கு இன்று அறிக்கை கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அந்நிலையில் அதிகாரப்பரவலாக்கல் சம்பந்தமான குழுவின் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாணசபை மற்றும்  உள்ளுராட்சிக்கட்டமைப்புக்களை பலப்படுத்தி அதிகாரப்பரவலாக்கத்தை செய்ய வேண்டும் என்பதாக இவர்களது அறிக்கை அமைந்துள்ளது. இவர்களது அறிக்கை வருமாறு

Download

[pdfviewer width=”650px” height=”900px” beta=”true/false”]http://www.e-jaffna.com/docs/6_Constitution_Proposal_interim_Report_tamil.pdf[/pdfviewer]

Related Posts