மனிதாபிமானப் பணியால் மக்கள் மனம் வென்ற அப்பிள் நிறுவனம்

நேற்றைய தினம் எயிட்ஸ் நோய்க்கான விழிப்புணர்வு தினமாக உலகெங்கிலும் அனுஷ்டிக்கப்பட்டது.

apple_red_logo_001

இதற்கு அப்பிள் நிறுவனம் தனது ஒவ்வொரு நிலையங்களிலிருந்தும் விற்பனை செய்யப்பட்ட சாதனங்கள் மூலம் பெறப்பட்டா இலாபத்தில் ஒரு தொகையை நன்கொடையாக வழங்கியிருந்தது.

அத்துடன் தனது நிறுவனத்தில் உள்ள லோகோவை சிவப்பு நிறத்தில் மாற்றியமைத்திருந்தது.

இதேவேளை எயிட்ஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய RED எனும் அப்பிளிக்கேஷனை உருவாக்கி iOS அப்பிளிக்கேஷன் ஸ்டோரினூடாக தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts