மத்திய வங்கியின் விசேட அறிவித்தல்

தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் பங்குபற்றுவது தண்டணைக்குரிய குற்றமாகும் என மத்திய வங்கி பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

அதன்படி, பிரமிட் திட்டங்களை நடத்திய 8 நிறுவனங்களை இலங்கை மத்திய வங்கி பெயரிட்டுள்ளது.

இந்த நிறுவனங்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்குமாறு இலங்கை மத்திய வங்கி சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிவித்தல்

Related Posts