மகிந்தவுடன் SMS இல் உரையாடலாம்

சனாதிபதி ஏட்டிக்கு போட்டியாக தேர்தல் பிரச்சாரங்கள் பல்வேறுவடிவங்களில் நடைபெற்றுவருகின்றன. முகப்புத்தகம், இணையத்தளம் , தொலைபேசி ,கைத்தொலைபேசி,  மின்னஞ்சல் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் என பல்வேறுவடிவங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்க கைத்தொலைபேசியில் இருந்து மகிந்தவுடன் SMS வசதி ஊடாக மகிந்தவுடன் உரையாடும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. கைத்தொலைபேசியில் MR என ரைப் செய்து 2468 என்ற எண்ணுக்கு அனுப்புவதன் மூலம் உரையாடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த சில தினங்களாக மைத்திரிபால சிறிசேனா வெளிநாட்டு சக்திகளின் பிரதிநிதி என்ற வகையில் அதனை உறுதிசெய்யும் செய்திகளின் தொகுப்புடன் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருகின்றது.

Related Posts