பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் மா அதிபர் கட்டுப்பாட்டு மையம் மற்றும் பொலிஸ் மா அதிபர் செயற்பாட்டு மையம் என்பன பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொதுமக்கள் 1933 என்ற அவசர இலக்கத்திற்கு பொலிஸ் மா அதிபர் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

பொலிஸ்மா அதிபர் கட்டுப்பாட்டு அறை

011-5978701

011-5978703

011-5978719

011-5978722

011-5978737

011-2472757

பொலிஸ் தலைமையகம் – 011-2421111 , 3051

தொலைநகல் இலக்கம் – 011-2345553

பொலிஸ்மா அதிபர் செயற்பாட்டு அறை

தொலைபேசி இலக்கம்

011-2422280

3033

011-2444481

011-5978716

011-5978731

Related Posts