பொலிஸார் தொடர்பான முறைப்பாடுகளுக்கு புதிய எண்

பொலிஸார் தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் 0112186100 என்ற தொலைநகல் எண்ணுக்கு அனுப்பலாம் என நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை சட்டம் மற்றும் ஒழுங்கு துறை அமைச்சின் செயலாளருடன் தொடர்புகொள்ள 0112186100 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Related Posts