குருநாகலை சேர் ஜோன் கொத்தலாவல பாடசாலையின் அதிபர் சமன் இந்திர ரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குருநாகலை சேர் ஜோன் கொத்தலாவல பாடசாலையில் கல்வி கற்று வந்திருந்த வெனூஷா என்ற மாணவி தற்கொலை செய்துகொன்ட ‘பேஸ் புக்” விவகாரம் தொடர்பாக குறித்த பாடசாலை அதிபர் நேற்று கைது செய்யப்பட்டு குருநாகல் மஜிஸ்திரேட் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் ஐந்து இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.