பேராதனை பல்கலையில் மோதல்: 11 மாணவர்கள் வைத்தியசாலையில்

பேராதனை பல்கலைக்கழத்தின் இரு மாணவர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

அப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையிலேயே இவ்வாறு மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை காயமடைந்தவர்கள் தற்போது பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Posts