பேரவையின் தீர்வுத் திட்டம் அமெரிக்காவிடம் கையளிப்பு!

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைவு நேற்றய தினம் அமெரிக்காவிடம் கையளிக்கப்பட்டது. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவராலய அரசியல் விவகாரங்களுக்கான பொறுப்பாளர் கெலி பிலிங்ஸ்சிலியிடம் (Kelly Billingsley) தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் இதனை நேரடியாகக் கையளித்தனர்.

TPC-draft-usa-

இதனைத்தொடர்ந்து அமெரிக்கக் குழுவினருக்கும், தமிழ் மக்கள் பேரவை குழுவினருக்குமான சந்திப்பும் நடைபெற்றது.

Related Posts