பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிரிக்கப்படும்

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை விரைவில் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பேக்கரி உற்பத்தியின் மூலப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதனால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related Posts