பெற்றோல், டிசல் விலைகள் உயர்வு

எரிபொருள்களின் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

பெற்றோல் (92 ஒகரைன்) 8 ரூபாவாலும் பெற்றோல் (95 ஒக்ரைன்) 7 ரூபாவாலும் டிசல் 9 ரூபாவாலும் சுப்பர் டிசல் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெற்றோல் (92 ஒக்ரைன்) 145 பெற்றோல் (95 ஒகரைன்) 155 ரூபாவாகவும் டிசல் 118 ரூபாவாகவும் சுப்பர் டிசல் 129 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணை விலையில் மாற்றமில்லை.

Related Posts