பெண் பொலிஸார் தேவை

பெண் பொலிஸ் உப பரிசோதகர் பதவிக்கு தற்போது விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் 2016.07.29ஆம் திகதி வெளியிடப்பட்ட 1978 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

குறித்த தகைமைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2016.08.29 ஆகும்.

Related Posts