பெண்களுக்கான விஷேட வங்கி அடுத்த ஆண்டு அறிமுகம்!

பெண்களுக்கு மட்டுமேயான தனியான விசேட வங்கியை 2015ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கவுள்ளதாக கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் டி.பீ. ஏக்கநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாப்பகூவ தேர்தல் தொகுதி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமையவே பெண்களுக்கான வங்கிச்சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts