2016 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன.
இதன் அடிப்படையில் சிங்கள மொழி மூலம் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு 159 புள்ளிகள் வெட்டுப்புள்ளிகளாக பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் மொழி மூலமான வெட்டுப்புள்ளிகள் மாவட்ட ரீதியாக:
கொழும்பு – 153
கம்பஹா – 153
களுத்துறை – 153
கண்டி – 153
மாத்தளை – 153
நுவரெலியா – 150
காலி – 153
மாத்தறை – 153
ஹம்பாந்தோட்டை – 149
யாழ்ப்பாணம் – 152
கிளிநொச்சி – 150
மன்னார் – 150
வவுனியா – 151
முல்லைத்தீவு – 150
மட்டக்களப்பு – 151
அம்பாறை – 151
திருகோணமலை – 151
குருணாகல் – 153
புத்தளம் – 151
அநுராதபுரம் – 151
பொலன்னறுவை – 151
பதுள்ளை – 151
மொனராகலை – 149
இரத்தினபுரி – 151
கேகாலை – 153