புலமைப்பரிசில் பெறுபேறுகள் அடுத்த மாதம் வெளிவரும்!

result-grade5கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எச்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.

இவ்வாண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில், சிங்கள மொழி மூலம் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் மாணவர்களும் தமிழ் மொழி மூலம் எண்பதாயிரத்து முன்னூறு மாணவர்களும் தோற்றியிருந்தனர்.

Related Posts