இலங்கைக்கு புயல் காற்று வீச கூடும் என வெளியாகியுள்ள தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பொது மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.