புதிய கிரிக்கிட் தெரிவுக்குழு குழு உறுப்பினர்கள் நியமனம்

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் 2016/2017ம் ஆண்டுக்கான கிரிக்கட் தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி தலைவராக அரவிந்த டி சில்வாவும், உறுப்பினர்களாக குமர் சங்ககார, ரொமேஷ் கலுவிதாரண, லலித் கலுபெரும, ரஞ்சித் மதுரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கிட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் த சில்வாவின் கையொப்பமிடப்பட்டு வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts