பிரபல பாடகர் திடீர் திருமணம்

தென்னிந்தியா மட்டுமின்றி பாலிவுட்டிலும் பிரபலமான பாடகராக இருப்பவர் பென்னி டயால். இவர் நேற்று நடிகையும், தன் காதலியுமான Catherine Thangam என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

benny_dayal2

குடும்ப உறுபினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்த விழாவில் ஏ.ஆர்.ரகுமான், விஷால் தத்லானி உள்ளிட்ட சிலர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

Related Posts