பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உடனடியாகத் தனது பதவியிலிருந்து விலகவேண்டும் என்று கோரி சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அளுத்கடை, உயர்நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
பிரதம நீதியரசருக்கு எதிரான சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் சட்டத்தரணிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.