பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் விபரம்

அரசியல் கைதிகளில் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான தகவல்கள் உரியமுறையில் இன்னும் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவரவில்லை, இதனால் நேற்று பிணையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரை மாத்திரமே இன்று அவர்களின் உறவினர்கள் சரீரப் பிணையில் அழைத்துச்சென்றனர். இவ்வாறு நேற்று சரீரப் பிணையில் செல்ல அனுமதிப்பட்டவர்களின் விபரங்கள் தரப்பட்டுள்ளன .

1. தங்கராஜா புவனேஸ்வரன்
2. சுந்தரலிங்கம் அகிலன்
3. பூபாலசிங்கம் நிசாந்தன்,
4. மயில்வாகனம் ஜெசிகரன்
5. சசிகரன் தங்கமலர்
6. சபாரத்னம் உமாகரன்
7. வீரசிங்கம் சுலக்சன்
8. ஜெசுதாசன் மாயின்கல்டஸ்
9. சுப்பிரமணியம் ரவிசந்திரன்
10. விஜயகுமார் கேதீஸ்வரன்
11. தியாகராசா ரமேஸ்வரன்
12. சங்கரலிங்கராஜா குசாந்தன்
13. துரைராஜா அமுதகரன்
14. பாக்கியநாதன் ரெஜினோல்ட்
15. பாக்கியநாதன் ஹெலன் மேன்ரோல்ட்
16. மகாதேவன் கிருபாகரன்
17. பாலசுந்தரம் சதாநந்தன்
18. குமாரசாமி லிங்கேஸ்வரன்
19. கந்தபோடி தவராசா
20. செல்வநாயகம் ஜோன்சன்ஸ் சுரேஸ்குமார்
21. குருகமகே சுமனதாச சுசில்
22. சிவக்கொலுந்து தங்கமணி
23. காலிமுத்து மகேந்திரன்
24. கோனேச பிள்ளை குகதாசன்
25. பொண்ணுத்துரை கனேசன்
26. கனகரத்தினம் விஜயகுமார்
27. கருணாநிதி கங்காதரன்

அரசியல் கைதிகளை விடுதலைசெய்யவேண்டும் என்று பெரிதாக கோஷமெழுப்பியவர்களெவரும் அவர்களுக்கு நீதிமன்றத்தால் பிணைவழங்கப்பட்டபோது பிணையெடுப்பதற்கு அங்கிருக்கவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது கூறியமை குறிப்பிடத்தக்கது

Related Posts