விஜய் சில வருடங்களுக்கு முன் அமீர் கான் நடித்த 3 இடியட்ஸ் படத்தை ரீமேக் செய்து நடித்தார்.
அந்த படம் அவருக்கு மாபெரும் வெற்றியை தந்தது.
அந்த வகையில் தற்போது வெளிவந்த பிகே திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த படத்தை சமீபத்தில் விஜய் பார்த்து ரசித்தார்.
மேலும் பிகே படத்தை தமிழில் ரீமேக் செய்யலாம் என்றும் அவருக்கும் ஒரு எண்ணம் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.