பால்சேகரிப்பு, பதனிடல் மற்றும் விற்பனை நிலையம் பூநகரியில் திறப்பு

பால்சேகரிப்பு, பதனிடல் மற்றும் விற்பனை நிலையம் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்தலுக்கான சர்வதேச நிறுவனத்தின் உதவியுடன் கட்டப்பட்ட இக்கட்டிடத்தை வடமாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன் திறந்து வைத்தார், இந் நிகழ்வில் புலம்பெயர்தலுக்கான சர்வதேச நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஜோசேபி குறோசெற்றி, வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் யூ.எல்.எம் ஹால்டீன், வடக்கு மாகாண கால்நடைத் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி எஸ்.வசீகரன், மற்றும் ஊர்மக்கள் என பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Aikaranesan

IMG_1538 copy

IMG_1544 copy

IMG_1551 copy

IMG_1552 copy

IMG_1556 copy

IMG_1576 copy

IMG_1580 copy

IMG_1610 copy

IMG_1696 copy

Related Posts