பாலா-பாரதிராஜா மோதலுக்கு இதுதான் காரணம்!

இயக்குனர் பாலா தமிழ் சினிமாவிற்கு எப்போதும் தரமான படங்களை கொடுப்பவர். இவருக்கெல்லாம் முன்னோடியாக தமிழ் சினிமா களத்தையே மாற்றியவர் பாரதிராஜா.

இவர் நீண்ட வருடமாக குற்றப்பரம்பரை கதையை படமாக எடுக்க முயற்சித்து வருகிறார். ஆனால், அது இன்று வரை அவரால் முடியவில்லை.

ஆனால், பாலா இக்கதையை படமாக்குகிறேன் என்று சொன்னது மட்டுமில்லாமல் வேகமாக அதற்கான பணிகளை செய்து வருகிறார்.

இவை பாரதிராஜாவை மிகவும் சங்கடப்படுத்தியுள்ளது, அவரின் கனவுப்படைப்பை தன்னை கேட்காமல் பாலா எடுக்கிறார் என்பதை அறிந்த பாரதிராஜா, பாலாவிடம் பேசுவதை சில காலமாக தவிர்த்து வருகிறாராம்.

Related Posts