பாராளுமன்ற தேர்தல் இறுதி முடிவுகள்

இலங்கை பாராளுமன்ற தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகிவிட்டது இதன்படி  கட்சிகள் பெற்ற ஆசனங்கள் வருமாறு

ஐக்கியதேசியக்கட்சி( 45.66 %)  – 106
ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பு (42.38%) – 95
தமிழரசுக்கட்சி (4.62%)- 16
மக்கள் விடுதலை முன்னணி (4.87%) – 6
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்(0.40%) -1
ஈழமக்கள் ஜனநாயக கட்சி (0.30%)  – 1

Related Posts