பாப்பரசரின் இலங்கை வருகைக்கான ஏற்பாடுகளை அரசாங்கம் இறுதிசெய்கிறது. Editor - November 2, 2014 at 0:12 Tweet on Twitter Share on Facebook Pinterest Email புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்களின் இலங்கை வருகைக்கான தேவையான எல்லா ஏற்பாடுகளையும் மேற்கொள்வதில் அரசாங்கம் தற்போது ஈடுபட்டு வருகின்றது.