தென்னிலங்கையில் அனர்த்தம் இடம்பெற்ற பகுதிகளுக்கு இன்றைய தினம் எதிர்க் கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.
அதே வேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களையும் வழங்கியுள்ளார்.