க.பொ.த சாதாரண பரீட்சை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொடுப்பதற்காக விசேட செயற்றிட்டம் ஒன்று ஆட்பதிவு திணைக்களத்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.
இம் மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த சேவைக்கு ரூபா 500 ஐ செலுத்தி பாடசாலை அதிபர்கள் அல்லது ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ளலாம் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.