பாடசாலை சீருடை : இன்று கடை நாள்

பாடசாலை மாணவர்கள் இலவச சீருடைகளை பெற்று கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள கொடுப்பனவு பத்திரத்தின் காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை எதிர்வரும் 2 ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருவதனால் அந்த 68 பாடசாலைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts