பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் தினேஷ் சந்திமால் தலைவர்?

ஆசியக் கிண்ண கிரிக்கட் தொரிலட இன்று இடம்பெறவுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான போட்டியின் போது தினேஷ் சந்திமால் இலங்கை அணியின் தலைவராக செயற்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஞ்சலோ மெதியூஸ் உபாதைக்குள்ளாகியுள்ள நிலையில் தினேஷ் சந்திமால் அணித் தலைவராக செயற்பட வாய்ப்பிருப்பதாக இலங்கை கிரிக்கட் நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts