பழ. நெடுமாறன் மயிரிழையில் உயிர் தப்பினார்!

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் காரில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில், பின்னால் வந்த கார் மோதி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

குறித்த சம்பவம் சென்னை மாநகரின் கிண்டி எனும் பிரதேசத்தில் இடம்பெற்றது.

கார் மோதியதில் லேசான காயங்களுடன் பழ. நெடுமாறன் உயிர்தப்பியுள்ளார்.

குறித்த விபத்துத் தொடர்பாக தமிழ் நாட்டுக் காவல்துறையினர் விசாரணை நடாத்தி வருகின்றனர்.

Related Posts