பழசை மறந்து செல்வராகவனையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய தனுஷ்!

தன் தரமான படைப்பால் எல்லோரையும் கவர்ந்தவர் செல்வராகவன். என்ன தான் இன்று தனுஷ் இந்தியாவே வியந்து பார்க்கும் நடிகர் என்றாலும் இவரின் முழு வளர்ச்சிக்கும் காரணம் செல்வா தான்.

dhanush_selvaraghavan001

அனைவரும் வேண்டாம் என்று ஒதுக்கினாலும் தன் தம்பியை எப்படியாவது ஹீரோ ஆக்குவேன் என்று பிடிவாதமாக நின்று ஜெயித்துக் காட்டியவர்.

ஆனால் தற்போது இவருடைய மார்க்கெட் டல் அடிக்க, தனுஷுடம் ஒரு கதை சொல்லியிருக்கிறார், அவரும் கதையை கேட்டு, நான் நடிக்கும் எல்லா படங்களும் முடிந்த பிறகு தான் கால்ஷிட் தருவேன்.

மேலும் இதை நானே தயாரிக்கிறேன், படத்தில் வரும் லாபத்தில் தான் உனக்கு சம்பளம் என்று சொல்ல, ஏதும் பேச முடியாமல் அதிர்ச்சியுடன் தலையாட்டியுள்ளார் செல்வராகவன்.

Related Posts