பல்லேகலையில் பிறந்த மேனியுடன் ஓட்டம்

இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி கண்டி பல்லேக மைதானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

nude-2

nude-1

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல்நாள் முடிவில் பின்னடைவைச் சந்தித்துத் தடுமாறிக்கொண்டிந்த நிலையில், வெளிநாட்டு பிரஜையொருவர், உடம்பில் ஒருதுண்டு துணியில்லாமல், மைதானத்தை சுற்றி ஓடிக்கொண்டிருந்துள்ளார்.

மழை பெய்துகொண்டிருந்த போதே அவர், மைதானத்தைச் சுற்றி நிர்வாணமாக ஓட்டமெடுத்துள்ளார். இதனை அவதானித்த பொலிஸார், அவரை மிக இலாவகமாக பிடித்து, மைதானத்துக்கு அப்பால் கூட்டிச்சென்றுள்ளனர்.

இலங்கை அணி தனது முதல் இனிங்சில் 117 ஒட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது. தனது முதல் இனிங்சிற்க்காக துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலிய அணி நேற்ற நாள் ஆட்ட முடிவின் போது 2 விக்கெட்டுக்களை இழந்து 66 ஒட்டங்களைப்பெற்றிருந்தது.

Related Posts