பல்கலைக்கழகத்திற்கு தெரிவான வடக்கு மாணவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பம் கோரல்!!

வடமாகாண பாடசாலைகளில் கல்விகற்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படவுள்ளது. கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சு இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அடுத்த மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை http://WWW.edumin.np.gov.lk என்னும் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவுறுத்தலை பார்வையிடுவதற்கு

விண்ணப்ப படிவத்தினை பார்வையிடுவதற்கு

Related Posts