பலஸ்தீனத்திற்கு 1 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் நிதியுதவியை ஜனாதிபதி அறிவித்தார். Editor - August 14, 2014 at 11:00 Tweet on Twitter Share on Facebook Pinterest Email பலஸ்தீனத்திற்கு 1மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் நிதியுதவியை இலங்கை வழங்கும் என ஜனாதிபதி ராஜபக்ச இன்று அறிவித்தார்.