பருப்பிற்கு வரி அதிகரிப்பு

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பருப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரையும் பிரிக்கப்பட்ட ஒரு கிலோ கிராம் பருப்பிற்கு 3 ரூபாவாக காணப்பட்டது. அது 12 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று பிரிக்கப்படாத ஒரு கிலோ கிராம் பருப்பிற்கான வரி 7 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த புதிய வரி நேற்று முதல் ஆறு மாதங்களுக்கு அமுலில் இருக்குமென, நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

Related Posts