பரசூட்டில் வெற்றிகரமாக குதித்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டபிள்யூ புஷ் தனது 90 ஆவது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் மெயினேயிலுள்ள தனது குடும்பத்திற்கு சொந்தமான கடற்கரை வாசஸ்தலத்திற்கு

bushs_birthday-2

மேலாக பறந்து விமானத்திலிருந்து வெற்றிகரமாக குதித்துள்ளதார்.

அவர் விமானமொன்றிலிருந்து பரசூட் அணிந்து குதிப்பது இது எட்டாவது தடவையாகும்.

ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ் 1944ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இரண்டாம் உலகப்போரின் போது பசுபிக் சமுத்திரத்தில் சிசிஜிமா தீவுக்கு மேலாக பறந்த அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபோது அவர் முதல் தடவையாக அந்த விமானத்திலிருந்து பரசூட்டில் குதித்தார்.

 

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

அமெரிக்காவின் 41 ஆவது ஜனாதிபதியான அவர் தனது 75 ஆவது, 80 ஆவது மற்றும் 85 ஆவது பிறந்த தினங்களின் போதும் விமானத்திலிருந்து பரசூட் அணிந்து குதித்தார்.

இந்நிலையில் 90 ஆவது பிறந்த தினத்தையொட்டி அவர் பரசூட் அணிந்து] குதித்த அவர் அந்த வாசஸ்தலத்தில் இடம்பெற்ற மாலை விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார்.

bushs_birthday-45

bushs_birthday-1

 

 

bushs_birthday-5

Related Posts