பயிற்றுவிப்பாளர் களுவித்தாரணவுக்கு திடீர் சுகவீனம்

இலங்கை கிரிக்கெட் ‘ஏ’ அணியின் பயிற்றுவிப்பாளர் ரொமேஸ் களுவித்தாரண, திடீர் சுகவீனம் அடைந்த நிலையில் கொழும்பு வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ramesh-kalivu

‘ஏ’ அணியுடன் ஹம்பாந்தோட்டையில் இருந்தபோதே அவருக்கு இருதயத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டு விசேட ஹெலியின் மூலமாக கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Related Posts