பயிற்சியாளர் மீது நஷ்டஈடு கேட்டு சில்வர்ஸ்டார் ஸ்டோலன் வழக்கு

ராக்கி, ராம்போ உள்பட ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் சில்வர்ஸ்டார் ஸ்டோலன்.

Sylvester-Stallone-sued-for-7m-over-Strong_SECVPF

இவருடைய தனி பயிற்சியாளர் ராபர்ட்பிளட்சர். சில்வர்ஸ்டார் ஸ்டோலன் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் ‘ரியாலிட்டி ஷோ’ நடத்த முடிவு செய் திருந்தார். இந்த நிகழச்சியை எவ்வாறு நடத்துவது என்பது பற்றியும் திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில் சில்வர்ஸ்டார் ஸ்டோலனின் தனி உதவியாளர் அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சி நடத்தினார். இதற்கு ரசிகர்களிடம் அமோக ஆதரவு கிடைத்தது.

இது முழுக்க முழுக்க நான் திட்டமிட்டு வைத்திருந்த நிகழ்ச்சி. எனது சிந்தனையில் உருவானவற்றை எனது உதவியாளர் திருடி தனது நிகழ்ச்சிபோல நடத்தி இருக்கிறார். இதற்கு நஷ்ட ஈடாக தனது பயிற்சியாளர் 7 மில்லியன் டாலர் நஷ்டஈடு தரவேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

Related Posts