பயங்கரவாதத்தின் தாக்கத்தை ஸ்பெய்ன் புரிந்துகொள்கிறது, ஸ்பெய்ன் வெளிநாட்டமைச்சர்

ஸ்பெய்ன் வெளிவிவகார மற்றும் கூட்டுறவு அமமச்சர் திரு. ஜோஸி மானுவல் கார்சியா மார்கலோ வை மார்ஃபில் (Mr. José Manuel Garcia-Margallo y Marfil) நேற்று முற்பகலில் ஜனாதிபதியை அலரிமாளிகையில் சந்தித்தார்.

Spain Mr. José Manuel Garcia-Margallo

7-9-2014-1
7-9-2014-2

Related Posts