இலங்கையர்கள் 46 பேர் பணப் பதுக்கல் விவகாரத்தில் ஈடுபட்டுள்ளமை குறித்து பனாமா பேப்பர்ஸ் மூலம் தெரியவந்துள்ளது. இவர்களில் இலங்கையின் பெரும் வர்த்தகர்களான போரா சமூக முஸ்லிம்கள் 13 பேர் மற்றும் ஐந்து தமிழர்களும் இடம்பெற்றுள்ளனர்.
சிங்களவர்கள் 25 பேரில் லக்பிம பத்திரிகை மற்றும் சுமதி குரூப் நிறுவனங்களின் தலைவரும், அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் தலைவருமான ஜகத் சுமதிபாலவும் உள்ளடங்கியுள்ளார்.
அத்துடன் உரிமையாளர்களின் பெயர் வெளியிடப்படாத மூன்று நிறுவனங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. பதுக்கலிஜல் ஈடுபட்ட இலங்கையர்களின் விபரம்-
அஹமட் இஸ்மயில் உசைன்
அக்தர் மஹ்முட்
அலையக்பர் சயிபுடின் ஜீவியுன்ஜீ
அக்வா பெக்கேஜிங் லிமிடட்
அர்துர் ஐ சேனாநாயக்க
பாலேந்திர கிரிஷான் நிராஜ் ஜயசேகர
சந்திரஜித் சமன் கல்யான் ஜயமா ஜயமா ஹிதிஹமில்கே
சந்த்ரு சுவாமிதாஸ் ஜகதீஸ்
கிறிஸ்டியன் பெர்டினாட் பர்ஹர்
டேனியல் ஒர்டிஸ்
டிமிட்ரி டி வன்ச விக்ரமரத்ன
துமிந்த மஹாலி வீரசேகர
இஜாஸ் சட்டுர்
இசுபாலி பில்கிஸ் இம்தியாஸ்
இசுபாலி இம்தியாஸ் அபிதுசென் ஹசனலி
பரீடா ஜீவியுன்ஜீ
ஹசான் மொஹமட் (ராஜா)
இம்ரான் அலியாக்பர் ஜீவியுன்ஜீ
ஜான்கி ஜகசியா
ஜயவர்தன வெலதந்திரிகே சிலாந்த் போடேஜு
ஜெனிபர் காத்லீன் சேனாநாயக்க
களுஹாச்சிகம அவந்தி குமார ஜயதிலக
கந்தகர் மொயினுல் அசான் (சமிம்)
கிசோர் ஹசரம் சுர்தானி
லசித் காமினி அட்யகல
மொஹமட் இசான் கபூர்
முர்டாசலி அபிதுசின் ஹசனலி இசுபுலி
நிலான் அபேவிக்ரம
நிரன்ஜன் மென்டிஸ்
நிரன்ஜன் சுனில் ஒஸ்வால்ட் மென்டிஸ்
ஓம்பிரசாதம் கணபதிப்பிள்ளை
ரொஹான் அல்பர்ட் இக்னேசியஸ் கொமிஸ்
சனிக் நெட்வர்க் லிமிடெட்
சன்ஜய் விஜித் அந்தனி பெரேரா
சேனக துனுவில்ல சேனாநாயக்கஸ
செரிகோர்ப் லிமிடெட்
சர்மிளா வஹாப்
சியாமலி சம்பிக்க எதிரிவீர
சோமசுந்தரம் முகுந்தன் அன்ட் ஏன் கிரிஷ்னி முகுந்தன்
சுரேந்திர எதிரிவீர
சுரேந்திர எதிரிவீர அன்ட் சியாமலி சம்பிக்க எதிரிவீர
துசான் அன்ட் தர்மேஸ்வரி
துசான் ஹர்ச மென்டிஸ் விக்ரமசிங்க
உடு வதுகே ஜகத் பிரியா அனுர சுமதிபால
வித்யா தில்ருக் அமரபால