பதவியேற்பு விழாவில் பங்கேற்க விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி அழைப்பு!

இந்தியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் தன்னுடன் கலந்துகொள்ள வருமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைத்துள்ளார்.

mahintha-twitter

தன்னுடைய டூவீட்டவர் செய்தியில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்திருக்கின்றார். “இந்திய பிரதமரின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்ளும் இலங்கை குழுவில் இணைந்துகொள்ளுமாறு வட மாகாண முதலமைச்சருக்கு ஜனாதிபதி அழைப்பு” என இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts