படையினர் தாக்கியதாக குடும்பஸ்தர் பொலிஸில் முறைப்பாடு

army_slவீட்டில் தனியாக இருந்த குடும்பஸ்தர் மீது படையினர் மேற்கொண்டத்தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் குடும்பஸ்தர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த குடும்பஸ்தர் மீது 10 இராணுவத்தினரே பொல்லால் தாக்கியதாக யாழ் பொலிஸில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts