பகிடிவதை: 5 பல்கலை மாணவர்கள் கைது

களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள் ஐவர் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களால் தான் பலமுறை பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக, மாணவி ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts