நெல்லை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் இலங்கை அகதிகள் போராட்டம்

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறி 10 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியோரின் 33 வீட்டுமனைப் பட்டா இரத்தானது. இதனையடுத்து வீட்டுமனைப் பட்டாவை மீண்டும் வழங்கக்கோரி தாயகம் திரும்பியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என, தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

Related Posts