நெனசல அறிவகம் திறப்பு

computerயாழ். அச்சுவேலியில் புதிதாக அமைக்கப்பட்ட நெசனல அறிவகம் இன்று திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டது. தொடர்பாடல் அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டியவினால் இந்த கிளை திறந்துவைக்கப்பட்டது.

யாழ். மாவட்டத்தில் முதன் முதலாக ‘நெனசல-அறிவகம்’ அச்சுவேலியில் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி றொசாந்தேவபுர, அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜ.ஜி நிஸங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி

வடக்கில் 40 புதிய ‘நெனசல’ அறிவகங்கள்

Related Posts