நியூசிலாந்தின் சிறு கைத்தொழில் அமைச்சர்- ஜனாதிபதி சந்திப்பு!

நியூசிலாந்தின் சிறு கைத்தொழில் அமைச்சரான நாதன் கேய் (Mr. Nathan Guy )நேற்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தார்.
newzeland

கொஸ்லந்தை மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதாக நியூசிலாந்தின் சிறு கைத்தொழில் அமைச்சர் இதன் போது ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் கிரஹேம் மோர்டன் (Mr. Grahame Morton) வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டனர்.

Related Posts