நாம் நண்பர்கள் ஏற்பாட்டில் யாழில் மென்பந்து கிரிக்கெட்!

வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு நிதி திரட்டும் நோக்குடன் ‘நாம் நண்பர்கள்’ அமைப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் எதிர்வரும் சனியன்று காலை முதல் நடத்தும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பல கழக அணிகள் மோதவிருக்கின்றன.

friends-naam-nanparkal-we are friends

ஆறு பேர் கொண்ட அணிகளுக்கு இடையே ஐந்து ஓவர்களைக் கொண்டதாக இந்தச் சுற்றுப்போட்டி நடைபெறவிருக்கின்றது.

Related Posts